Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Singer மனையியல் துறையின் வளர்ச்சிக்காக வழங்கும் சலுகை!

In அறிவியல்
Published: 12:54 GMT, Nov 7, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Kemasiya
3 (1)

நாடலாவிய ரீதியில் பாடசாலைகள் மத்தியில் மனையியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, சிங்கர் நிறுவனம் முன்னெடுத்துவரும்  “Singer Soopa Shasthra” நிகழ்ச்சிதிட்டத்தின் மூன்றாவது கட்டத்தை Singer நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

வேலைப்பளுமிக்க இன்றைய உலகில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு ஊட்டச்சத்து நிறைந்த வழியில் வீட்டு சமயலை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மகிழ்ச்சிகரமான குடும்பத்தை கட்டியெழுப்பும் வகையில், 2015 ஆம் ஆண்டு Singer நிறுவனத்தினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரையில் குறித்த திட்டத்தின் ஊடாக 450க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு மனைப்பொருளியல் அறைக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஒவ்வொரு பாடசாலைக்கும் அண்ணளவாக தலா 35, 000பெறுமதியான சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)