Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தை: பிரஸ்ஸல்ஸுக்கு டேவிஸ் பயணம்!

In
Updated: 13:27 GMT, Nov 7, 2017 | Published: 13:27 GMT, Nov 7, 2017 |
0 Comments
1139
This post was written by : Suganthini

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரஸ்ஸல்ஸுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்சிற்றுக்கான ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைக் கவனத்திற்கொண்டு சிறப்பாக  பேச்சுவார்த்தை அமையுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரெக்சிற் விவகாரம் தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை, எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg