Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகு கால துர்கை அம்மன் வழிபாடு!

In ஆன்மீகம்
Published: 17:44 GMT, Nov 7, 2017 |
0 Comments
1373
icon_com
This post was written by : Vithushagan
16-1437037588-lemon-diyas

செவ்வாய்க்கிழமைகளில் ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால்,  சங்கடங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், சிவாலயங்களில் துர்கை அம்மன் கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவார். அதேபோல், அம்மன் கோயில்களில், துர்காதேவி கோஷ்டத்திலும் இருப்பார். சில ஆலயங்களில் தனிச்சந்நிதியாகவும் வீற்றிருப்பார்.

எனவே எந்த அம்மனாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமை நாளில் ராகுகால வேளையில் ஆலயம் சென்று, தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை தீபமேற்றினால் துன்பங்கள் பறந்தோடும். இந்த நாட்களில் செந்நிற மலர்களை அம்மனுக்குச் சாத்துவது மிகவும் நல்லது.

வீட்டின் கஷ்டங்களும் துக்கங்களும் பறந்தோட ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg