Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டத்துக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்!

In இலங்கை
Updated: 18:20 GMT, Nov 7, 2017 | Published: 18:20 GMT, Nov 7, 2017 |
0 Comments
1146
This post was written by : Vithushagan

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை)  நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பெற்றோர்களை அழித்து சயிட்டத்தை பாதுகாப்பதா?, ரணில் – மைத்திரி தீர்வு உன் கையில்!, என்பதாக குறித்த  பிரசுரங்களில் காணப்படுகின்றது.

வவுனியா நகர பகுதிகள், பஸ் நிலையம், குருமன்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்படுகின்ற குறித்த பிரசுரத்திற்கு அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு உரிமை கோரியுள்ளது.

IMG_3537

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg