Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பதவிநீக்கப்பட்ட அமைச்சர் தற்கொலை

In
Published: 18:43 GMT, Nov 7, 2017 |
0 Comments
1185
This post was written by : Sivaguru Siva
_98652164_carl1

ஐக்கிய ராஜ்யத்தின் வேல்ஸ் பிராந்திய அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த கார்ல் சார்ஜியன்ற் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இவர் மீது கட்சி விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அவர் தற்கொலை செய்த கொண்டிருக்கலாமென கருதப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று இவர் தனது அமைச்சுப்பதவியை இழந்திருந்தார். அதன்பின்னர் தொழிற்கட்சியும், அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியது.

கார்ல் சார்ஜியன்றின் மரணச்செய்தி தனக்கு கடுமையான அதிர்ச்சியை அளித்துள்ளதாக தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg