Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

In
Updated: 05:02 GMT, Nov 8, 2017 | Published: 05:02 GMT, Nov 8, 2017 |
0 Comments
1653
This post was written by : Suganthini

பப்புவா நியூகினியா தீவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 6.5 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம், அங்கோறம்  (Angoram) நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோமீற்றர் தொலைவிலும், கடலுக்கடியில் 112 கிலோமீற்றர் ஆழத்திலும் நிலைகொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg