Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரோலினா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்

In
Updated: 06:09 GMT, Nov 8, 2017 | Published: 06:09 GMT, Nov 8, 2017 |
0 Comments
1194
This post was written by : Suganthini

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவிலுள்ள பல்கலைகழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று நுழைந்த இனந்தெரியாத நபரொருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இனந்தெரியாத நபர், பல தடவைகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு சிறிதுநேரம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபரை தேடிவரும் பொலிஸார், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg