Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“அறம்” திரைப்படக்குழுவின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு

In சினிமா
Updated: 14:59 GMT, Nov 8, 2017 | Published: 07:52 GMT, Nov 8, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Varothayan

நயன்தாரா நடிப்பில் நாளை மறுதினம் (நவம்பர் 10) வெளியாகவுள்ளது ‘அறம்’ திரைப்படம். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதில், இயக்குனர் கோபி நைனார், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நடிகர்களான பழனி பட்டாளம், பாண்டியன், ஈ.ராம்தாஸ் ஆகியோர் பங்குபற்றினர்.

மக்கள் இடையேயும், விநியோகஸ்தர்கள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்திருக்கிறார்.

இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே பேச்சில் அலசி கொண்டிருக்காமல், சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டீஸரை போலவே, அண்மையில் வெளியாகிய இப்படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Aramm Press meet (1) Aramm Press meet (2) Aramm Press meet (3) Aramm Press meet (5) Aramm Press meet (6) Aramm Press meet (7) Aramm Press meet (8) Aramm Press meet (9)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg