Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீட்டு வசதியின்றி பலர் சிரமம்: அவசர உதவிக்கு கோரிக்கை

In
Published: 11:03 GMT, Nov 8, 2017 |
0 Comments
1309
icon_com
This post was written by : Suganthini
home

இங்கிலாந்தின் மிகவும்  பின்தங்கிய பகுதிகளில் பலர், வீட்டு வசதியின்றியுள்ளதுடன், லண்டன் நகரிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றதெனவும் ஆய்வொன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடற்ற தொண்டு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்விலேயே, இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ இங்கிலாந்தின் மிகவும்   பின்தங்கிய பகுதிகளில் 25 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வீட்டு வசதியின்றியுள்ளனர். இந்நிலையில், சுமார் 2 இலட்சத்து 68 ஆயிரம் பேர் வீட்டு வசதியின்றியுள்ளனர்.

இவ்வாறு வீட்டு வசதியின்றியுள்ளவர்களில் சுமார் 4 ஆயிரத்து 100 பேர் வீதிகளில் உறங்கும் அதேவேளை, 2 இலட்சத்து 42 ஆயிரம்  பேர் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். மேலும், 21 ஆயிரம் பேர் விடுதிகளிலோ அல்லது சமூக நிலையங்களிலோ தங்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அவசர உதவிக்கு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)