Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: அறிக்கை சமர்ப்பிக்க காலஅவகாசம் தேவை

In
Published: 11:32 GMT, Nov 8, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Suganthini
steve

பிரெக்சிற் காரணமாக பிரித்தானியாவின் பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பதற்கு சுமார் மூன்று வாரங்கள் பிடிக்குமென, பிரெக்சிற் அமைச்சர் ஸ்டீவ் பார்க்கர் (Steve Baker) தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் காரணமாக பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சருக்கு அரசாங்கம் பணித்துள்ளது. இதனையடுத்தே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக போதிய தகவல்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு காலஅவகாசம் அதிகாரிகளுக்குத் தேவைப்படுகின்றது. இந்நிலையில், மூன்றுவார காலஅவகாசத்தை வழங்கவேண்டுமென, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இது தொடர்பான அறிக்கையை கூடிய விரைவில் வழங்கும் வகையில் தமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)