Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டன் இளவரசரிடம் ராணி எலிசபெத் குறித்து சுகம் விசாரித்தார் பிரதமர்!

In இந்தியா
Updated: 05:25 GMT, Nov 9, 2017 | Published: 05:25 GMT, Nov 9, 2017 |
0 Comments
1348
This post was written by : Kemasiya

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினர், தமது 11 நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு கட்டமாக, இந்தியாவிற்கு இரண்டு நாள்  விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) டெல்லியை வந்தடைந்த இவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை குறித்து மோடி சுகம் விசாரித்ததாகவும். அதன் பின்னர் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாட பட்டதாகவும் தெரியவருகின்றது.

இந் நிலையில், குறித்த அரச தம்பதியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்கவுள்ளதாகவும், இதன் போது பல்வேறுபட்ட விடயங்கள் குறித்த பேசவுள்ளதாக, இந்திய மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg