Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய சிரேஷ்ட பெட்மிண்டன் தொடர்: மகுடம் சூடினார் பிரனோய்

In விளையாட்டு
Updated: 12:36 GMT, Nov 9, 2017 | Published: 08:37 GMT, Nov 9, 2017 |
0 Comments
1202
This post was written by : Anojkiyan

82வது தேசிய சிரேஷ்ட பெட்மிண்டன் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் எச்.எஸ்.பிரனோய் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இறுதிபோட்டியில், 11ஆம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனோய், உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில் 21 -15, 16-21, 21-7 என்ற கணக்கில் வென்று பிரனோய் சம்பியன் பட்டம் வென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg