Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருப்பு பண ஒழிப்பின் சத்திரசிகிச்சை ஆரம்பம்: தமிழிசை விளக்கம்

In இந்தியா
Published: 12:12 GMT, Nov 9, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Kemasiya
tamilisai

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஆரம்பமே, இன்றைய வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் திடீர் சோதனை என, தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழகம் எங்கும் ஜெயா தொலைக்காட்சி மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடு உட்பட, பல முக்கிய இடங்களில் திடீர் சோதனை இடம்பெற்று வரகின்ற நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலையடுத்தே, மேற்குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இயல்பான நிர்வாக நடவடிக்கைகளை கூட  ஏனைய கட்சிகள் அரசியல் ஆக்குகின்றனர்.

பண மதிப்பு நீக்கல் நடவடிக்கையின் பின்னர், வருமான வரித்துறையின் சோதனைகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஊழல் அதிகரிக்கின்றமை அவமானமான விடயம். வருமான வரித்துறை தனது கடமையை தான் செய்கின்றது என, தமிழிசை தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)