Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்த்தியின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

In சினிமா
Published: 12:18 GMT, Nov 9, 2017 |
0 Comments
1384
icon_com
This post was written by : Vithushagan

நடிகர் சூரியாவின் தயாரிப்பில் அவரது சகோதரர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (வியாழக்கிழமை) சென்னையில் ஆரம்பமானது.

பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்த விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும். இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)