Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் அணுசக்தி உடன்படிக்கை உலகை பாதுகாப்பானதாக்கும்: பொரிஸ் ஜோன்சன்

In
Updated: 12:35 GMT, Nov 9, 2017 | Published: 12:20 GMT, Nov 9, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Elakkiya
2a86bdba-88b9-446d-bec4-987950473005

ஈரானுடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கை உலகை பாதுகாப்பானதாக்கும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் அணுசக்தி உடன்படிக்கை உலகை பாதுகாப்பானதாக்கும் என்பதால் சர்வதேச சமூகம் உடன்படிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வார இறுதியில் வொஷிங்டக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேறக் கூடாது என அமெரிக்க அதிகாரியிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் விஜயத்தின் போது, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மற்றும் அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான வெளிநாட்டு கொள்ளைச் சட்டம் மற்றும் விசாரணையில் அதிகாரம் கொண்டிருக்கும் காங்கிரஸ் குழுக்களின் உறுப்பினர்களையும் பொரிஸ் ஜோன்சன் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)