Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞன் உயிரிழப்பு

In
Updated: 18:39 GMT, Nov 9, 2017 | Published: 12:34 GMT, Nov 9, 2017 |
0 Comments
1440
This post was written by : Elakkiya

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பியர் வீதி வடக்கு,   வூலிச்  பகுதியில் நேற்று (புதன்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்தில் காயமடைந்த குறித்த இளைஞன் லண்டன் அம்புலன்ஸ் சேவை உதவியாளர்களின் முதலுதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg