Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

NAFTA உடன்படிக்கையை உன்னிப்பாக அவதானிக்கும் சீனா!

In கனடா
Updated: 13:07 GMT, Nov 9, 2017 | Published: 13:06 GMT, Nov 9, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Anojkiyan
625.0.560.380.280.600.660.800.668.160.90

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை சீனா உன்னிப்பாக அவதானித்து வருதாக கனடாவுக்கான சீனத் தூதர் லூ சாயே தெரிவித்துள்ளார்.

நோவா ஸ்கொட்ஷியா மாநிலத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்களில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுக்களில், அமெரிக்கா, கனடா மெக்சிக்கோ ஆகிய நாடுகள் உரிய எதிர்பார்ப்பினை எட்டுவார்கள்.

அந்த வகையில் இந்த கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை ஒழுங்கமைத்துக் கொள்வதில் குறித்த இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)