Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அன்ரொயிட் தொலைபேசிகளில் கூகுள் வழங்கும் புதிய வசதி!

In அறிவியல்
Published: 13:21 GMT, Nov 9, 2017 |
0 Comments
1378
This post was written by : Kemasiya
dcp6549874864

அன்ரொயிட் தொலைபேசிகளில் கூகுள் அசிஸ்டன் பயன்படுத்துவோர்களுக்கு புதிய அப்ஸ் ஒன்று அறிமுகம் செய்யப்ட்டுள்ளது.

கூகுள் அசிஸ்டை இயக்கி What song is this? or what song is playing? என ஆங்கிலத்தில் கேட்டால் அது குறித்த விபரங்களை கூகுள் தேடித் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடலுக்கான யூடியூப் இணைப்பு, கூகுள் ப்ளே மியூஸிக் இணைப்பு, ஸ்பாடிஃபை ஸ்ட்ரீமிங் இணைப்பு, கூகுள் தேடியந்திர இணைப்பு என அனைத்தும் பயனர்களுக்கு தரப்படும்.

அத்துடன் கூகுளின் பிக்ஸல் 2 மற்றும் மிக்ஸல் 2 எக்ஸ்.எல் மொபைல்களில் மட்டும் இந்த வசதி இருந்தது. தற்போது கூகுள் அசிஸ்டன்ட் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதென கூகுள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg