Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘அறம்’ பத்திரிகையாளர் சந்திப்பு!

In சினிமா நிகழ்ச்சிகள்
Published: 18:58 GMT, Nov 9, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Vithushagan

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg