Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவு செலவுத்திட்டம் முன்னேற்றகரமானது : சம்பந்தன்

In இலங்கை
Published: 04:23 GMT, Nov 10, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Arul Jesu

வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில் சில முற்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் சமர்பித்திருந்தார்.

இந்த நிலையில், அதில் அடங்கியுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவரிடம், இதுதொடர்பில் வினவியபோது அதற்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில வசதிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், தொழில்வாய்ப்புகள் குறித்த பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தன் தெரிவித்ததுடன், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட என்பதே முக்கியமானது எனவும் அவர் கோரியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)