Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய பிரதமரின் பிலிப்பைன்ஸ் விஜயம்: கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

In இந்தியா
Published: 05:47 GMT, Nov 10, 2017 |
0 Comments
1103
icon_com
This post was written by : Kemasiya
modi

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 12 ஆம் திகதி  பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளதாகவும்,  அங்கு தலைநகர் மணிலாவில் இடம்பெறவுள்ள இந்தியா-ஆசியா மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் பிரீத்தி சரண், நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட தகவலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில், இரு தரப்பு வர்த்தகம் முதலீடு மற்றும் முக்கியமான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளார். அத்துடன் மாநாட்டுக்கு நடுவே பிற நாட்டு தலைவர்களையும் மோடி சந்தித்து பேவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)