Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாமி பட ஒளிப்பதிவாளர் காலமானார்

In சினிமா
Updated: 05:35 GMT, Nov 10, 2017 | Published: 05:29 GMT, Nov 10, 2017 |
0 Comments
1447
icon_com
This post was written by : Surenth
Hari, Priyan, Sivakumar at Singam 2 Movie Pooja Stills

சாமி, சிங்கம் மற்றும் வேலாயுதம் ஆகிய திரைபடங்களில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் தனது 50ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) மாரடைப்பால் காலமானார். சென்னையில் வசித்து வந்த அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது இழப்பிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினர் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக தனது சினிமா வாழ்வை ஆரம்பித்த அவர், சாமி, சிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றுள்ளார்.

தற்போது அவர் ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாமி 2 திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)