Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் தொடர் மழை: பாதிப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு !

In இந்தியா
Published: 06:34 GMT, Nov 10, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Kemasiya
tamil nadu

தமிழகத்தில் தொடர்ச்சியாக பருவமழை பெய்து வருகின்ற நிலையில், இன்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே,  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகம் மற்றும் சென்னை,  புதுச்சேரி,  காஞ்சிபுரம்,  விழுப்புரம்,  ஆகிய இடங்களில்,  இன்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யக்கூடும்.

இதனால் முக்கிய அணைகளில் நீர்மட்டம் அதிகரிப்பதுடன்,  வெள்ளத்தின் பாதிப்பும் அதிகரிக்கும். எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களில் குடியேறும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)