Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்தின் இடையூறை தவிர்ப்பதற்கு விசேட ரயில் சேவை: விரைவில் நடைமுறைக்கு

In இந்தியா
Published: 06:55 GMT, Nov 10, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Kemasiya
rajel

மங்களூர் மற்றும் சென்னைக்கு இடையிலான போக்குவரத்து இடையூறை தவிர்க்கும் வகையில், விசேட ரயில் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (வியாழக்கிழமை), குறித்த ரயில்வே திணைக்களம் விடுத்திருந்த அறிக்கையில், மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் (நவம்பர்) 12 அம் திகதியில் இருந்து, குறித்த சிறப்பு கட்டண ரயில் (வ.எ-06060) இயக்கப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)