Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் இந்தியருக்கு கிடைத்த அங்கீகாரம்

In இந்தியா
Published: 06:39 GMT, Nov 10, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : JudeDanish

அமெரிக்க நியுஜெர்சி மாநிலம் ஹெபோகின் மாநகரத்தின் புதிய மேயராக ரவி பெல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த சிங் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  சிங் ஒருவர் அமெரிக்க மாநகரம் ஒன்றின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு என மேயர் ரவி பெல்லா தெரிவித்துள்ளார். தனது வெற்றியானது வாக்களர்களின் வெறுப்பின் வெளிப்பாடு எனவும் ரவி பெல்லா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர், இனந்தெரியாத நபர்களினால் பயங்கரவாதத்தை எமது நகரத்திற்குள் எடுக்க வேண்டாம் என துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் புதிய மேயராக, ரவி மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேயராக வெற்றி பெற்ற ரவி பெல்லாவிற்கு குடியிருப்பாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.  ஹெபோகின் மாநகரம் ஹட்சன் நதியின் அருகில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50000 மக்கள் வசித்துவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)