Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வியடைந்த பாதீடு, நல்லாட்சி வீட்டுக்கு செல்லும் அறிகுறியாம் – தினேஸ் குணவர்தன

In இலங்கை
Published: 07:20 GMT, Nov 10, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Arul Jesu

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பொது மக்களின் தோள்களில் அதிகளவு வரி சுமை, சுமத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாதீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

எனவே அரசாங்கம் தோல்வியான ஒரு வரவு செலவு திட்ட முன்மொழிவையே முன்வைத்துள்ளதாக தெரிவித்த அவர், தொடர்ந்தும் நாட்டை பாதாளத்திற்குள் தள்ளாமல் நல்லாட்சி வீடு செல்லதே உசிதமானது எனவும் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுபாட்டை அரசாங்கத்திற்கு உணர்த்தும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட தமது கட்சி சைக்கிளில் நாடாளுமன்றம் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு வருகைதந்த போது பொலிஸார் தடுத்து நிறுத்தியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு வருகைதரும் உரிமை மீறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)