Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முகத்தை பொலிவுபெற செய்ய தேங்காய் பால் மாஸ்க் செய்யுங்கள்!

In
Updated: 08:46 GMT, Nov 10, 2017 | Published: 08:46 GMT, Nov 10, 2017 |
0 Comments
1255
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால்
தேன் எலுமிச்சை சாறு

செய்முறை: 2 ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

உங்கள் சருமத்தில் ஒரு உடனடி மாற்றத்தை உங்கள் உணர முடியும். இது போன்ற மாஸ்க்குகளை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் விரைவில் சருமம் பொலிவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg