Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலகுவான இறால் கருவாட்டுச் சம்பல்!

In
Updated: 09:43 GMT, Nov 10, 2017 | Published: 09:42 GMT, Nov 10, 2017 |
0 Comments
1146
icon_com
This post was written by : Anojkiyan
katta

தேவையான பொருட்கள்

இறால் கருவாடு – 200 கிராம்
செத்தல் மிளகாய் – 10
சோயா சோஸ் – 50 மி.லி
எண்ணெய் – 75 மி.லி
சீனி – ஒரு தேக்கரண்டி

செய்முறை

கருவாட்டு சம்பல் செய்ய தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகாயை வறுத்துக் கொண்டு கிரைண்டரில் போட்டு உடைத்து தூளாக்கிக் கொள்ளவும். இறால் கருவாட்டையும் லேசாக வறுத்து மாவாக அரைக்காமல் பொடியாக்கிக் கொள்ளவும்.

தட்டையான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் பொடியை போடவும். மிளகாய் சிறிது பொரிந்ததும் சோயா சோஸை ஊற்றிக் கலக்கவும். சூடாகியதும் இறால் தூளைக் கொட்டிக் கிளறவும். எல்லாம் ஒன்றாக நன்கு சேர்ந்ததும் அதில் சீனியைக் கொட்டி பிரட்டி விட்டு இறக்கவும். சுவையான இறால் கருவாட்டுச் சம்பல் தயார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)