Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பி.பீ.அபேகோனுக்கு நீதிமன்றம் அழைப்பு

In இலங்கை
Published: 10:27 GMT, Nov 10, 2017 |
0 Comments
1222
This post was written by : Arul Jesu
Secretary-to-the-President-P-B-Abeykoon

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து விபரங்களை வெளியிட மறுத்ததன் மூலம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களை விசாரிப்பதற்காகவே பி.பீ.அபேகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சேகரித்த சொத்து விபரங்களை வெளியிட தவறியிருந்தமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg