Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் தொடர்- இங்கிலாந்து அணியின் துணைத்தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன்

In கிாிக்கட்
Updated: 11:15 GMT, Nov 10, 2017 | Published: 10:45 GMT, Nov 10, 2017 |
0 Comments
1282
This post was written by : Elakkiya

ஆஷஸ் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவராக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் துணைத் தலைவர் பென் ஸ்டோக் அணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஜேம்ஸ் ஆன்டர்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

35 வயதான ஆன்டர்ஸன் இதுவரை 506 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

பிறிஸ்பேனில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆஷஸ் தொடரின் முதல்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg