Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அறிமுகமாகியுள்ளது புதிய LED மின்குமிழ்!

In அறிவியல்
Published: 11:15 GMT, Nov 10, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Kemasiya
pocketligt1

பாதுகாப்பு இலத்திரனியல் கேபிள்களை கொண்ட மின் குமிழ்களை களனி கேபிள்ஸ் (LED நிறுவனம்) அறிமுகம் செய்துள்ளது.

தற்பொழுது இலங்கை சந்தையில் அமோக விற்பனையில் இந்த மின்குமிழ்கள் உள்ளன. இவற்றை Daylight மற்றும் warm light ஆகிய தெரிவுகளில் காணப்படுகின்றன. இவற்றை இரு வருட உத்தரவாதங்களுடன் கொள்வனவு செய்யலாம்.

புதிய களனி LED   மின்குமிழ்கள் மின்சாரத்தை 85 சதவீதம் சேமிக்க கூடிய வகையில்  15 வருடகால ஆயுளை கொண்டமைந்துள்ளன.

நாட்டில் மக்களுக்கு மின்சார கட்டணம் அதிகரிப்பதை தடுப்பதற்கு இது உதவி புரியும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg