Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘143’ திரைப்படம் திரில்லிங் நிறைந்தது : நடிகர் ரிஷி

In சினிமா
Updated: 17:50 GMT, Nov 10, 2017 | Published: 10:57 GMT, Nov 10, 2017 |
0 Comments
1336
This post was written by : Surenth

‘143’ திரைப்படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடித்த விதத்திலும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் நடிகர் ரிஷி தெரிவித்துள்ளார்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ‘143’ திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளதாக ரிஷி ஆதவனுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தல நடித்த திரைப்படத்தில் வெளிவந்த ஒரு பகுதியில் 143 என்ற சொல் இருக்கும் அந்த சொல்லை வைத்தே இந்த 143 என்ற தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தல நடித்த ஒரு படத்தில் இருந்து தலைப்பை எடுத்தமைக்கு முதலில் தலைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என இதன்போது கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg