Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பிற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம்!

In இலங்கை
Updated: 15:11 GMT, Nov 10, 2017 | Published: 11:17 GMT, Nov 10, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Ravivarman
maxresdefault

நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டுமாயின் அனைவரது பங்களிப்புடனும் புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பு அறிக்கையிடும் குழுவிற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)