Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஸ்ரீநகரில் பதற்றம்!

In இந்தியா
Published: 13:05 GMT, Nov 10, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Kemasiya
201711101624160207_1_kash-3._L_styvpf

ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது, தீவிரவாதிகள் தாக்கதல் நடத்தியதால், அப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம், குறித்த பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த பொலிஸார் மீது, தீவரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பொலிஸாரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் இதுவரையில் தெரியவராத நிலையில், குறித்த பகுதியில் மேலதிக படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg