Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனிருத்தின் ‘இறைவா’ பாடல்!

In சினிமா
Updated: 17:50 GMT, Nov 10, 2017 | Published: 11:26 GMT, Nov 10, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Vithushagan

சமூகப்பிரச்சனையை மையமாகவைத்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

வழக்கம்போல, இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்’ என்கிற பாடல் வீடியோ ஏற்கனவே யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘இறைவா’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஆல்பம் பாடல் போல இந்த பாடல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ராஜா இயக்கியுள்ள  வேலைக்காரன் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)