Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறொன்ரோவில் கொள்ளையிட்டவருக்கு பொலிஸார் வலைவீச்சு!

In கனடா
Published: 13:08 GMT, Nov 10, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Anojkiyan
Athavan-card-Copy-5-Copy-Copy-22

ரொறொன்ரோவில் இரண்டு மில்லியன் டொலர்கள் மதிப்பிலான நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், அவரின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

38 வயதான Robert Robin Cropearedwolf என்பவரே இவ்வாறு கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் சுமார் 6 அடி உயரமும் 145 பவுண்ட்ஸ் எடையும் கொண்டவர் என விபரித்துள்ளனர்.

இவரை கண்டால் தங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி, King Street West மற்றும் Duncan Street ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சுங்க இலாகா அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகளை இவர் கொள்ளையிட்டதாக கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)