Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பாவை கட்டியெழுப்பபுவது அவசியமானதாகும்- மக்ரோன்

In ஐரோப்பா
Updated: 13:09 GMT, Nov 10, 2017 | Published: 13:09 GMT, Nov 10, 2017 |
0 Comments
1134
This post was written by : Risha
mac

ஐரோப்பிய சீர்த்திருத்தமானது அவசியமும், அவசரமுமானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

எலிஸி ஜனாதிபதி மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதியுடன் கூட்டாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய திட்டங்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் நெருக்கடியான வருடமாக அமையும்.

ஐரோப்பிய திட்டத்தை மீளமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இத்திட்டத்தில் வாய்ப்புகளை போன்றே பல அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில், மறுசீரமைப்பபு அவசியமும், அவசரமானதாகவும் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் அதனை செயற்படுத்துவது முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg