Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விபத்தில் எழு வயது சிறுவன் உயிரிழப்பு

In இலங்கை
Published: 13:03 GMT, Nov 10, 2017 |
0 Comments
1151
icon_com
This post was written by : Arul Jesu
ACCIDENT

திருகோணமலை, ஹொரவ்பொத்தானை மஹதிவுல்வௌ குளத்துக்கு அருகில், இடம்பெற்ற விபத்தில், எழு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் இன்று முற்பகல் வீதியை கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலிருந்து திருகோணமலை  நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிறுவன் மீது மோதியுள்ளது.

இதனை அடுத்தே இந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.சாவகச்சேரி, பேசாலை பகுதியைச்சேர்ந்த நகுலன் தசுதரண் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg