Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு

In கிாிக்கட்
Updated: 15:12 GMT, Nov 10, 2017 | Published: 15:11 GMT, Nov 10, 2017 |
0 Comments
2049
This post was written by : Anojkiyan

இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விபரம் பின்வருமாறு: விராட் கோஹ்லி, லோகேஷ் ராகுல், முரளி விஜய், ஷிகான் தவான், புஜாரா, அஜின்கியா ரஹானே, ரோஹித் சர்மா, சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இசாந்த் ஷர்மா.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg