Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இந்திரஜித்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

In சினிமா
Updated: 16:58 GMT, Nov 10, 2017 | Published: 16:58 GMT, Nov 10, 2017 |
0 Comments
1194
This post was written by : Vithushagan

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு, வலம் வரும் நடிகராக இருக்கிறார்.

நகைச்சுவை படமான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு, இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன்  கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg