Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருவ் விக்ரமின் படத்தின் தலைப்பு வெளியானது!

In
Updated: 17:12 GMT, Nov 10, 2017 | Published: 17:10 GMT, Nov 10, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Vithushagan
201711101915432434_1_Arjun-Reddy-Title1._L_styvpf

தெலுங்கில் வெளியான`அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மீள் உருவாக்கத்தில்  விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg