Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோக்ஸ்வில் செலஞ்சர் டென்னிஸ்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு தகுதி

In டெனிஸ்
Updated: 05:22 GMT, Nov 11, 2017 | Published: 05:22 GMT, Nov 11, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Risha
paes

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் நோக்ஸ்வில் செலஞ்சர் (Knoxville Challenger) டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில் பிரித்தானியாவின் மார்கஸ் வில்லிஸ் – லியாம் பிராடே ஜோடியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டை 6.0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.

அதன்படி, இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில், முதல்நிலை ஜோடியான இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா ஜோடி, மூன்றாம் நிலை ஜோடியான தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொஃப்ஸ் – பிரித்தானியாவின் ஜோ சலிஸ்பரி ஜோடியை எதிர்கொள்ள உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg