Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜல்லிக்கட்டுக் காளையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

In இந்தியா
Published: 08:53 GMT, Nov 13, 2017 |
0 Comments
1195
This post was written by : Kemasiya

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, ஜல்லிக்கட்டுக் காளையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதில்,கிராம மக்கள்,மாடு பிடி வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலூர் அருகே மில்கேட் கோயிலில் பராமரிக்கப்பட்ட சிங்கம்மால் என்ற காளை, அலங்கார நல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பல பரிசுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்த, அந்தக் காளையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிராம மக்கள் கோயிலில் விசேட பூஜை, வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். மாடு பிடிவீரர்கள் பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg