Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி- இந்தியப் பிரதமருக்கிடையில் முக்கிய சந்திப்பு!

In இந்தியா
Updated: 03:43 GMT, Nov 14, 2017 | Published: 03:43 GMT, Nov 14, 2017 |
0 Comments
1232
This post was written by : Kemasiya

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவை சந்தித்தித்ததாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் போது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும்,  இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக வணிக மற்றும் பண்பாடு குறித்து,  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

222

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg