Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதிப் பரிவர்த்தனையில் இந்தியா தனி அடையாளத்தை கொண்டுள்ளது: மோடி!

In இந்தியா
Published: 04:10 GMT, Nov 14, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Kemasiya

நிதிப் பரிவர்த்தனையிலும் வரி விதிப்புக்களிலும் இந்தியா தனித்துவமான முறையை பின்பற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆசிய உச்சிமாநாட்டின் வணிக மன்றக் கூட்டம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) பங்கேற்று, உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அதன்போது தொடா்பில் மேலும் கருத்த தெரிவித்த பிரதமர்,

“இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை முறைப்படுத்துவதற்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியாகவுள்ளது.

அதேபோன்று, நடைமுறையில் இல்லாத 1200 சட்டங்களை நீக்கி முதலீட்டுக்கு தேவையான வகையில் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணிலா வாழ் இந்திய சமூகத்திட்டத்திற்கும், ஆர்வமுடன்வந்து என்னை சந்தித்த மணிலாவில் வாழ்கின்ற இந்திய சமூகத்திற்கும் இந்த  இடத்தில் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.” என  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ni22 nn222 xd

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)