Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் பரீட்சைக்காக 412 பயிற்சி மையங்கள்: முதல்வரின் முயற்சி!

In இந்தியா
Published: 09:07 GMT, Nov 14, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Kemasiya
images

நீட் பரீட்சைக்கு மாணவர்களை பயிற்றுவிக்கும் முகமாக, தமிழகம் எங்கும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

குறித்த பயிற்சி மையங்களுக்கான ஆரம்ப விழா நிகழ்வு, நேற்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

தமிழகத்தின் பாடத்திட்டமானது, இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களின் பாடத்திட்டங்களிலும் பார்க்க,  சிறந்ததாகும். எனவே போதிய பயிற்சி இருந்தால், தமிழக மாணவர்களால் நிச்சயம் வெற்றிபெற முடியம் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  இந் நிகழ்வின் போது, 54, 000 கேள்வி பதில் கொண்ட கையேடும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)