Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் நீடிக்கும் துப்பாக்கி சண்டை!

In இந்தியா
Published: 10:10 GMT, Nov 14, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Kemasiya

காஷ்மீர் குல்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், ராஷ்ட்ரிய ரைபிள் என்னும் தீவிரவாத அமைப்பிற்கும்,  இந்திய பாதுகாப்பு படையினருக்குமிடையில், இன்று காலை (செவ்வாய்கிழமை) தொடக்கம் துப்பாக்கி சண்டை இடம்பெற்று வருகின்றது.

குல்காம் மாவட்டத்தின், நவ்பக் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,  படையினர் அப் பகுதியை சுற்றிவளைத்த வேளையில்,  படையினர் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் மீது,   தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதை தொடர்ந்து பதிலுக்கு தாக்குதல் நடத்திய படையினருக்கும், ராஷ்ட்ரிய ரைபிள் என்னும் தீவிரவாத அமைப்பினருக்குமிடையில்,  தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)