Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராமப்புறங்களின் வறுமை ஒழிப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி!

In இலங்கை
Updated: 12:59 GMT, Nov 14, 2017 | Published: 12:22 GMT, Nov 14, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Ravivarman
55bd1b4f43a04c6c3fc776a978675902_XL

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபாவை வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கவுள்ளது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதரகக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய துதுக்குழுவின் தலைவர் ரங் லாய் மார்கூ கருத்து தெரிவிக்கையில், மேற்படி திட்டம் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களைக் கவனத்தில் கொண்டு வகுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)