Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்!

In
Published: 12:29 GMT, Nov 14, 2017 |
0 Comments
1309
icon_com
This post was written by : Vithushagan

நெல்லிக்காயை, ஜூஸ் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது.
  • எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
  • அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • நம் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி, உடல் மற்றும் ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.
  • இதிலுள்ள விட்டமின் C, நம் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg