Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் 2,300 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

In இலங்கை
Updated: 12:49 GMT, Nov 14, 2017 | Published: 12:49 GMT, Nov 14, 2017 |
0 Comments
1112
This post was written by : Ravivarman

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பில் வாழும் 2,300 குடும்பங்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘செமட செவன’ (சகலருக்கும் நிழல்) எனும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவ் உறுதிப்பத்திரங்கள் நேற்று (திங்கட்கிழமை) அலரி மாளிகையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, மேல் மாகாண ஆளுனர், பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய மற்றும் அமைச்சின் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg